உண்மையில் நான் துள்ளி குதிக்கிறேன்
தமிழில் எழுத போகிறேன்
என் மொழியில் எழுத்து :)
என் எண்ணங்கள் ...!
பூரிப்பாய் தோன்றுகிறது
எத்துணையோ முறை

வேற்று மொழியில் எழுதும்போதெல்லாம்
சிக்கி மறைந்து போன நினைவுகளை எல்லாம்
தூண்டில் போட்டு தேட போகிறேன்
தேடும் நெஞ்சங்களுக்கு
அந்த கருவி உங்களுக்காக

http://quillpad.in/tamil/

2 comments:

Anonymous said...

அருமை!! யாம் அறிந்த மொழிகளிலே தமிழை போல் எங்கும் காண்ோம்

Karthik said...

நன்றி அஸ்லம்...உன் வருகைக்கு