யு வேர் வெரி க்ளோஸ் ? (You were very close ?)
"எஸ் !! '
"நான் ஐ என் ஏ(INA-Indian National army ) பற்றி நிறைய கேள்விப்பட்டது இல்லை.ஆனால் அது ஒரு சக்கரவியூகம் என்று நான் படித்து இருக்கேன்.அது ல எப்படி நீங்க infilterate பண்ணீங்க ? "
"வி மேட் இட் !! நாங்க ஒரு இந்தியன தான் அதுக்கு செலக்ட் பண்ணினோம்.அவன் சாதரண ஒரு சிப்பாய் ல இருந்து ஐ என் ஏ வோட டிரசரி பார்த்துக்குற வரைக்கும் சீக்கிரமா வளர்ந்துட்டான் .அவன் கொடுத்த தகவல் தான் எங்கள பல இடங்கள்ல அவர பற்றி நெருங்க வைத்தது ."
எனக்கு காற்று கொஞ்சம் கம்மியாக இருப்பது போல் இருந்தது.என் வாய் திறந்து இருப்பது எனக்கு தோன்ற வில்லை. "
எனக்கு காற்று கொஞ்சம் கம்மியாக இருப்பது போல் இருந்தது.என் வாய் திறந்து இருப்பது எனக்கு தோன்ற வில்லை. "
"அவங்க கண்டுபிடிக்கவே இல்லையா ? "
"இல்லை !! ஆனால் அதுல நிறைய சம்பவங்கள் நடந்தது . "
அவர் அவரை மறந்து சொல்லிகொண்டிருகிறார் என்று கூட தோன்றியது.என் கணக்கு தப்பானது என்று அப்புறம் தான் தோன்றியது,
" அவன் பெயர் வேண்டாம் .ஆனால் அவன் ஐ என் ஏ வில் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு அதிகரி ஆனது எங்கள் படை சுபாஷ் சந்திர போசை நெருங்குவதை காட்டிகொண்டிருந்தது .1941 ல் நாங்கள் axis power ஐ உதவிக்கு அழைத்தோம்.அவர்களும் எங்களுக்கு உதவினார்கள்.போஸ் பட்டாலியன் கேள்வி பட்டு இருக்கீங்களா ? "
"இல்லை
போஸ் Battalion was a terror movement that period.We had a secret message to assasinate him in 1941 which happens to be the last attempt.
எங்களுக்கு நெருக்கடி .அப்போ தான் இது நடந்தது.எங்களால் முடியும் என்பதை விட எங்களுக்கு பதட்டம் கூடி கொண்டே சென்றது,அவரை நெருங்கும் ஒவ்வொரு கணங்களும் கொஞ்சம் தடுமாறி கொண்டு தான் இருந்தோம்.அந்த ஐ என் ஏ வில் இருந்த இந்தியர் தகவல் சரியாக இருந்தது .ஆனாலும் ஐ என் ஏ கண்டுபிடித்து விட்டது.இந்த தகவல் வரும் முன்னவே இந்தியர் ஐ என் ஏ பணத்தை எடுத்து கொண்டு கல் கத் தா ஓடி விட்டார்.அந்த பணத்தின் அன்றைய மதிப்பு பல மில்லியன் கள்.அவர் நேரே ஒரு இமாம் மிடம் சென்று விட்டார்.An Eman was doing this currency exchange that time.அங்கு தனது பணத்தை பிரிட்டன் பணத்திற்கு மாற்றி கொண்டார்.பிரிட்டன் பணத்தில் அது அன்று மில்லியன் கள்.அவர் அன்று வந்து நின்று எங்கள் படையிடமும் தன்னை நாட்டை விட்டு கொண்டு செல்லுமாறு கேட்டு கொண்டார்.அதே படி அதுவும் நடந்தது.அன்று அவருக்கு வயது இருபத்தி மூன்று இருக்கும்.இன்றும் அவர் இங்கிலாந்தில் உள்ள Burmingham என்ற இடத்தில் இருக்கிறார்.பல அரசியல் தலைவர்களுடன் பழக்கம் உள்ளவர்.மிக பெரிய கோடிஸ்வரர். "
" ம்ம் ம்ம் "
"இதற்கு பிறகு சுபாஷ் தன் tressury களவாட பட்டிருப்பதை அறிந்தவுடனே தப்பித்து விட்டார்.அவரது கணிப்பு சரியாக இருந்தது.எங்களுக்கு ஏமாற்றம் தான் இருந்தது.அன்று எங்களுக்கு அவரை பிடிக்க வேண்டும் என்பதை விட அவரை பார்க்க வேண்டும் என்று கூட நினைத்தோம்."
"அப்புறம்"
அவர் சிரித்தார்.
"இது நிறைய பேருக்கு தெரியாது இல்லை ? "
"ஆமா "
"என் friend வினோத் அவன் ஒரு Journalist நீங்க அவனுக்கு ஒரு பேட்டி கொடுங்களேன்.நீங்க எங்க வர வேண்டும் என்று சொல்லுங்கள் நான் வருகிறேன். "
நான் உளறி இருக்க கூடாதோ என்று கூட தோன்றியது.
என்னை பார்த்து அவர் முறைத்தார்.அவர் கண்கள் சிகப்பானது போல் இருந்தது.அவர் புருவங்கள் என்னை ஒதுக்கியது.அவர் கொஞ்சம் ஒரு ஆங்கிலயன் இந்தியனை பார்ப்பது போல் பார்த்தார்.அந்த கோபத்தை என்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை.அவர் என் அருகில் அமர்ந்து இருப்பதையே ஒரு கேவலமாக பார்த்தார்.தன் இருக்கையை கொஞ்சம் மாற்றி அமைத்து கொண்டார். பிரிட்டிஷ் ரத்தம் சூடானது அன்று தான் பார்த்தேன்.அந்த பார்வையை பல போராளிகள் எதிர்த்து சுதந்திரம் பெற்றார்கள் என்றால் எனக்கு கொஞ்சம் உண்மைகள் புரிந்தது.எவ்வளவு கடினம் ,எவ்வளவு உரிமை வாய்ந்தது இந்த சுதந்திரம் என்று,
என்னங்க ?
அவர் திரும்பி உட்கார்ந்து கொண்டார்.
ப்லயிட் மும்பையை நெருங்கியது.ப்லயிடில் இருந்து அவர் குதித்து ஓடி விடுவார் போலிருந்தது.அவர் என்னை தவிர்த்து கொண்டிருந்தார்.
நான் என்ன பேசினாலும் அவர் கேட்காதது போல் இருந்தார்.எனக்கே அவமானமாக இருந்தது.நானும் நிறுத்திக்கொண்டேன் .
நான் என்ன பேசினாலும் அவர் கேட்காதது போல் இருந்தார்.எனக்கே அவமானமாக இருந்தது.நானும் நிறுத்திக்கொண்டேன் .
மும்பை விமான நிலையத்தில் இறங்கி ஏ சி பேருந்தில் ஏறினோம்.அவர் அருகில் ஒரு சீட் இருந்தாலும் நான் நின்று கொண்டே
இறங்கினேன்.மறுபடியும் ஒரு முறை கேட்டு பார்க்கலாம் என்று நினைத்து கொண்டேன்.
விமான நிலையத்தில் அவர் இறங்கியவுடன் அவர் காணாமல் போய் விட்டார்.நானும் தேடி பார்த்தேன் ,காணவில்லை.வெளியே வந்து ஒரு சிகரட்டை பற்ற வைத்தேன் .என்னை தாண்டி ஒரு காரில் ஒரு கண்கள் சென்று கொண்டிருந்தது.அது என்னிடம் " நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் உண்மைகளை சொல்ல வில்லை.சில உண்மைகள் மறைந்து தான் இருக்க வேண்டும்.அதற்கு காரணம் கிடையாது,நீயும் கேட்காதே.அது கட்டாயம்.அது போல் தான் இதுவும் ஒரு கட்டாயம்." என்று கோபமாக சொல்வது போல் இருந்தது.

4 comments:
machi super da.. i had to read this post thrice.. to satisfy myself.. just coz of bose... i love him.. your words"immortal" belongs only to him.... chumma athiruchu illa
hey u are there....welcome back,,,missed ur instant comments...u love Gandhi or Bose..?
Bose.. I Hate Gandhi.. I hate all his Professional / Politics Drama. I still strongly belive "It was not gandhi got our freedom, it was great persons like Bose, Bhagat Singh etc etc etc..."...
Do u have any issues on this statement? :)
I have...Gandhi might not be the only man who got the freedom..every body knows that...now u can hate Gandhi...its ur point..But Bose or Bagat singh are not the only persons...Buddy every body were instrumental..Gandhi is unarguably the greatest.
Post a Comment