பீமா படத்தின் பாடல் ஒன்று இன்று காலையில் கேட்டேன் .கொஞ்சம் வரிகள் என்னை சிலிர்க்க வைத்து விட்டது. சாதாரண வரிகள் தான் .ஆனாலும் குரலின் வண்மை உள்ள பாடல்கள் என்றுமே உயிர் பெற்று விடுகின்றன.

முதல் மழை என்னை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் இன்று திறந்ததே
பெயரே தெரியாத பறவை இன்று அழைத்ததே
இதயமும் இதமாய் மிதந்ததே

எனக்கு அதில் எழுதியவன் என்ன கூற வந்தான் என்று ஒரு கருத்தாக புரியவில்லை குறிப்பாக மூன்றாவது வரி .ஆனால் பாடல் கவர்ந்தது.

0 comments: