Sep 14, 2007

நான் நீ

நான் அருந்த பட்டம்

நான் குறை குடம்

நான் முடிக்காத பாலம்

நான் முடியாத கூந்தல்

நான் திசை தொலைத்த படகு

நான் விசை மறந்த காற்று

நான் வேகம் மறந்த வாகனம்

நான் சோகம் மறந்த வறுமை

நான் நிலவை மறந்த காதலன்

நான் கனவு மறந்த உறக்கம்

நான் ஆயுதமற்ற வீரன்

நான் ஒரு தலை காதல்

நான் ஒருமித்த விவாதம்

நான் கருவில்லா கவிதை

நான் இந்த கவிதையை முடிக்க தெரியாத புலவன்

நான் நீ

நீ யார் ?

6 comments:

Anonymous said...

கேள்வியா ???!!! சுவால் விடுவது போல் உள்ளதே!!!

Karthik said...

கேள்வியும் அல்ல சாவாலும் அல்ல
இது தேடல் .... -: (

Anonymous said...

Aruntha pattamana unakku nool thodukka,

Kuraintha kudathil thanneer nirappa!..

....

kalainthu vitta koonthalai sarivara mudikka..
...

Sokathai maythida..

un ennangalukku vegathadai poda..

Ayudham koduthu valimai etra..

...
..

un kavithayai mudikka

varalama????
....

Un thozhiyai?????

Anonymous said...

Nan....


Aruntha pattamana unakku nool thoduthu kappatra,

Kuraintha kudathil thanneer nirappa!..

....

kalainthu vitta koonthalai sarivara mudikka..
...

Thisai marantha padakirkku padakottiyay

Sokangalai maythida..

un yennangalukku vegathadai poda..

Ayudham koduthu valimai yetra..

...
..

Intha kavithayai mudikka

varalama????
....
.....
...
...

Un thozhiyai?????

Anonymous said...

Keezh ulla "thisai yai" padikkavum..

Karthik said...

Parrra ,Yarappa neenga ????
Kavithaiyai thappaga purinthu viteergal pol ullathey,,,!Any way thanks for visiting keep visiting