"நாளை உலகம் இல்லை என்றால் அழகே என்ன செய்வாய்"
எவ்வளவு அழகாய் தோன்றும் கற்பனை
கற்பனைகள் பயமுறுத்தும் போது அழகாகவும் தோன்றும்
அழகும் அச்சமும் முரண்பாடான உண்மைகள்
கனவுக்கும் கற்பனைக்கும் உறவுண்டு
ஆனால்
நிஜமும் நினைவும் உறவு கொண்டிருந்தால்
உண்மை கனவாக மறைந்துவிடும்
நாளை உலகம் இல்லை என்றால்
நான் உண்மையில் என்ன செய்வேன்
நான் ஒரு முறை என் நினைவுகளை புரட்டி
கடந்து போன
உறவுகள் எல்லோர் உடன் ஒரு முறை வாழ்ந்து விட்டு
பொய்யை உண்மையாக்கி
கனவுகளை கருத்தாக்கி பார்ப்பேன்
எவ்வளவு அழகாய் தோன்றும் கற்பனை
கற்பனைகள் பயமுறுத்தும் போது அழகாகவும் தோன்றும்
அழகும் அச்சமும் முரண்பாடான உண்மைகள்
கனவுக்கும் கற்பனைக்கும் உறவுண்டு
ஆனால்
நிஜமும் நினைவும் உறவு கொண்டிருந்தால்
உண்மை கனவாக மறைந்துவிடும்
நாளை உலகம் இல்லை என்றால்
நான் உண்மையில் என்ன செய்வேன்
நான் ஒரு முறை என் நினைவுகளை புரட்டி
கடந்து போன
உறவுகள் எல்லோர் உடன் ஒரு முறை வாழ்ந்து விட்டு
பொய்யை உண்மையாக்கி
கனவுகளை கருத்தாக்கி பார்ப்பேன்


0 comments:
Post a Comment