Sep 16, 2007

துளிகள்

கொஞ்சம் செல்லும் போது
வழியில்
உன் கூந்தலில் உள்ள ,
ஈர துளிகளை சிந்தி விட்டு செல்.
நனைந்து கொள்கிறோம்..
நானும் என் பிரியமும் .

எனக்கு உடன்படுவதில்ல இந்த மாதிரி கவிதைகள்.நான் கொஞ்சம் பின்னில் தான் இருக்கிறேன் .சில நேரங்களில் சில கற்பனைகள் நடை மாறி வருவதை தடுக்க முடிவதில்லை.புது கவிதைக்கு சில அசாதாரண திறமை வேண்டும்.அது எனக்கு இல்லை.உண்மையையும் கற்பனையையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.உண்மையில் ,அதில் வரும் உண்மையும் ஒரு கற்பனையாக இருப்பது தான் இதில் எனக்கு உடன்பாடு இருப்பது இல்லை.ஆயினும் மேல உள்ள கவிதை ஒரு ஹகூ ,நான் எழுதியது.

2 comments:

Priya said...

That was beautiful indeed and thank you for visiting for my blog.

Karthik said...

நன்றி !