நான் நின்று இருக்கும்
திசை பார்த்து வரும் அலைகள் எல்லாம்
ஒரு தடவை
என்னை நனைத்து விட்டு
சென்று விடுகிறது
நான் கொஞ்சம் விலகியதும்
அலைகளுக்கும் எனக்கும்
தூரம் தெரிந்தது.
அலைகள் விலகுவதில்லை
நான் தான் நகர வேண்டும்

0 comments: