சில கட்டாயங்களை மறுத்து விட்டால்
புனிதம் புழுதி ஆகி விடும்
சில மர்மங்களை வெளிக்கொணர்ந்தால்
மனிதம் கருமத்தை வென்று விடும்
சில தடயங்களை தேடி விட்டால்
உறவும் உயிர் கொண்டு விடும்
சில உண்மைகளை தவிர்த்திருந்தால்
எனக்கும் சில பொய்கள் வாய்த்து இருக்கும்...!
Subscribe to:
Post Comments (Atom)
திரை விமர்சனங்கள்
அறுந்த பட்டம்
நான் வாழ்க்கையை ரசிக்கிறேன்.பொழுதுகளில் விழித்து இருக்கிறேன் .நிறைய சிரிக்கிறேன்,நிறைந்து வசிக்கிறேன்.நிறைய பெண்கள்,நிறைய உறவுகள்,நிறைய ஏமாற்றங்கள்,நிறைய களிப்புகள்.வாழ்வை ஒரு பயணியை போல் பார்க்கிறேன்.என் தொலைந்து போன சில நினைவுகளை எல்லாம் தோண்டி எடுத்து நான் ஆராய்கிறேன்,இதனாலே சில நேரம் திசை தொலைந்த பட்டம் போல் ஆகி விடுகிறேன்.என் தொலைந்த திசைகளும்,என் புதிய பாதைகளும் என் எழுத்துக்கள்.
சக பயணிகள்
Labels-
- நான் அவள் அது எங்கே (26)
- சந்திப்பு (10)
- தொலை தூர விடியல் (9)
- தொடர் கதை (7)
- சுயசிந்தனை (6)
- நண்பர்கள் (5)
- நிகழ்வுகள் (4)
- பாரதி (4)
- வாழ்க்கை (4)
- அறிவிப்புகள் (3)
- ஒரு தோணியில் நானும் பலரும் (3)
- தின வாழ்க்கை (3)
- எழுத்தாளர்கள் (2)
- சிந்தனை (2)
- சும்மா (2)
- தொடர்கதை (2)
- மனம் (2)
- மும்பை (2)
- அச்சமில்லை அச்சமில்லை (1)
- அறிவிப்புகள். (1)
- கறுப்பு (1)
- கவிதைகள் (1)
- குழந்தைகள் (1)
- கோபம் (1)
- புகைப்படம் (1)
- போராட்டங்கள் (1)
- மழலை (1)
- விடுமுறை (1)
- வீடு (1)

5 comments:
No human in this world has the GUTS to say
"Yes i did that.. and i know it's wrong, but still i would like to do it"..
Its just like air everyone knows that it exists but no can prove others darkness..:-)
But that was wonderful Buddy.. from now on iam not going to praise you.. i got bored of doing that.. :) however iam gonna criticize u.. May I?
Kandippa machi...u are always welcome machi...I would also love it :)
Good one ...............
Last line was very touchie
@cloud 9.: onekke touching a erunthutcha namna mudiyalaye....
Post a Comment