நான் அவள் அது ....எங்கே
என்னிடம் ஒரு சில விஷயங்கள் தொலைந்து விட்டன .தேடி சென்றால் நானும் தொலைந்து விடுவேன் என்பதால் நானும் ஒரு வலியை சுமந்து கொண்டு அலைகிறேன் .அது எனக்கு நன்றாகவே தெரிந்தது ஆனால் என்னால் ஒன்றும் பெரிய அளவில் எனக்குள் மற்றம் கொண்டு வர முடியவில்லை. இந்த நினைவுகளை இத்துடன் முடித்து கொள்ளலாமா என்று கூட நினைத்தேன் .
இந்த நினைவுகள் என்னை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கொண்டிருக்கிறது.எனக்கு அது பிடிக்கவில்லை என்று சொல்ல முடியவில்லை ஆனால் நான் என்னை இழந்து கொண்டிருந்தேன் .சில விஷயங்கள் மறக்க பட வேண்டும்.சில விஷயங்கள் மறைக்க பட வேண்டும்.சில விஷயங்கள் மன்னிக்க பட வேண்டும் .அது போல் இது எந்த ரகம் என்று தெரிய வில்லை ஆனால்.காலவரையற்ற மறதி தேவை .

3 comments:
Hi naanba...
Finished just like that??? :(
There can be two things happend
1. Ur loveable/someone who really loves would have contacted u for terminating this poems/memories
2. You lost your time by thinking of this past golden/olden memories..
Anyways u made me feel "As if looking into me" for some time.. Thanks for that..
But please dont stop writing.. There are hell lot of things in this world which needs some attention..
Once again i thank you for writing this.. and iam eager to watch out for something new from you :)
Byes da
@Vinoth
Nee sonna rendu vishayangalumm alla
this story and the memories were some thing which i wanted to forget though it might not be mine :D
but still it made up a descent post I beleive ,some things had happened in the middle so I felt its not credible or worth it to melt on this,!!!!
I mean it ,,,
and thank you for ur patient reading ,i will continue with other posts for sure
Aruntha pattam aruthathu thaaan :)
Hi Karthi,
I really am inspired by your way of writing. i reminds me the poet within me. Its definitely turning my memories and commands my soul to start composing. May be i will start again and contribute..... Well written. As Vinod says, there are whole lot of things that could be taken into account, not just your autobiography. This ofcourse doesnt mean that there will not be lot of interest in reading the autobiography....
Post a Comment