இதோ இந்த கால்கள்
சொல்லும் பாதையில் நடந்து செல்கிறேன்
கண்கள் திரும்பும் காட்சிகளை
பார்த்து கொண்டிருக்கிறேன்.
உண்மைகளும் பொய்களும் ஒரு சேர தெரிகின்றது
உரிமை மீறி சில விஷயங்கள் முன்னேறுகிறது
பாதைகளும் காட்சிகளும்
எனக்கு மட்டும் சொந்தம் அல்ல
ஆனால் எனக்கும் சொந்தம்
என்னுடன் எத்தனையோ பேர் வருகின்றார்
யாரையும் எனக்கு தெரியவில்லை ,
தெரிந்து கொள்ள முகவரியும் இல்லை
முகமூடிகள் கிழிக்க படும் போது
என் தலையும் தொங்கிவிடுகிறது
களிப்பும் கட்டளையும் அங்கே குழுமி இருக்கின்றது
விட்டு போன உறவுகள்
விடை பெரும் கனவுகள் எல்லாம் நினைவாகிவிடுகிறது
எல்லாம் என் பயணம் பொய் என்று ஒரு சேர சொல்லி விடுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
திரை விமர்சனங்கள்
அறுந்த பட்டம்
நான் வாழ்க்கையை ரசிக்கிறேன்.பொழுதுகளில் விழித்து இருக்கிறேன் .நிறைய சிரிக்கிறேன்,நிறைந்து வசிக்கிறேன்.நிறைய பெண்கள்,நிறைய உறவுகள்,நிறைய ஏமாற்றங்கள்,நிறைய களிப்புகள்.வாழ்வை ஒரு பயணியை போல் பார்க்கிறேன்.என் தொலைந்து போன சில நினைவுகளை எல்லாம் தோண்டி எடுத்து நான் ஆராய்கிறேன்,இதனாலே சில நேரம் திசை தொலைந்த பட்டம் போல் ஆகி விடுகிறேன்.என் தொலைந்த திசைகளும்,என் புதிய பாதைகளும் என் எழுத்துக்கள்.
சக பயணிகள்
Labels-
- நான் அவள் அது எங்கே (26)
- சந்திப்பு (10)
- தொலை தூர விடியல் (9)
- தொடர் கதை (7)
- சுயசிந்தனை (6)
- நண்பர்கள் (5)
- நிகழ்வுகள் (4)
- பாரதி (4)
- வாழ்க்கை (4)
- அறிவிப்புகள் (3)
- ஒரு தோணியில் நானும் பலரும் (3)
- தின வாழ்க்கை (3)
- எழுத்தாளர்கள் (2)
- சிந்தனை (2)
- சும்மா (2)
- தொடர்கதை (2)
- மனம் (2)
- மும்பை (2)
- அச்சமில்லை அச்சமில்லை (1)
- அறிவிப்புகள். (1)
- கறுப்பு (1)
- கவிதைகள் (1)
- குழந்தைகள் (1)
- கோபம் (1)
- புகைப்படம் (1)
- போராட்டங்கள் (1)
- மழலை (1)
- விடுமுறை (1)
- வீடு (1)

2 comments:
Nice one da mamu.. Keep it up..
PS: any issues for ya??.. could see some flares in words...
no issues ,felt writing it,,poetry is after all ur mood
Post a Comment