ஒரு சில நினைவுகளில் தூங்கி இருக்கிறேன் பெண்ணே
ஒரே நினைவில் என்னை விழிக்க வைக்கிறாய் பெண்ணே.
சுவாசமும் ஸ்பரிசமும் உன்னிடம் இருந்து விலகி இருந்தாலும்
ஒரு நிலை என்னை கண் மூடி இருக்கும் பொழுதும்
உன்னிடம் இணைக்கிறது.
பொழுது சாய்ந்த போதும் நீ தூங்கி கொண்டிருக்கிறாய்.
இரவு கழிந்த பொழுதும் நான் விழித்து இருக்கிறேன்.
ஒரு நாள் திரும்ப கிடைத்தால் அந்த பிரிவை திருப்பி எடுத்துக்கொள்ள துடிக்கிறேன்.
அது வரை எதிர் கொள்கிறேன் இந்த அருகாமை அதிர்வுகளை,
அது வரை எதிர் கொள்கிறேன் இந்த அருகாமை அதிர்வுகளை,
எதோ square One kku வந்து விட சொல்லுகிறது என் மனம்.நல்லா தான் சென்று கொண்டிருந்தது என் மனம்.திடீர் என்று நேற்று ஒரு கனவு.எதோ எனக்கு பழக்க பட்ட ஒரு வாசம் எதோ எனக்கு பழக்க பட்ட கண்கள்,ஒரு ஸ்பரிசம்.ஒரு பெண்.சரியாக யார் என்றும் எனக்கு தெரிகிறது.சிலர் அருகில் நிற்கிறார்கள்.சிலர் என்னை பார்த்து எதோ கேட்கிறார்கள்.எனக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.என் கல்லூரி என்று நினைக்கிறேன்.அந்த பெண் என் அருகில் நின்று கொண்டு ' கார்த்திக்' என்று என் பெயரை கூப்பிடுகிறாள்.
அந்த அருகாமை அதிர்வுகள் என்னை முழிக்க வைத்து விட்டது.அந்த அருகாமை இன்று இல்லை என்னும் போது ஏதோ இழந்து விட்டது போல் இருக்கிறது.பல நண்பர்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.சிலரை பார்த்தால் நான் ஏன் இப்படி திரிந்தேன் இன்று கூட தெரிகிறது.ஏற்க மனம் இல்லாமல் மறுபடியும் தூங்கி இருக்கிறேன்.
அதிர்வுகள் மட்டும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.அதில் நான் அசையாமல் இருக்க எனக்கு வழி தான் தெரியவில்லை.அருகாமையில் இருக்கும் நிலை இல்லை என்றாலும் இது ஒரு வலியாக தான் தெரிகிறது.

7 comments:
Great!!!
Congratulations.
you know something. The fact thats always interesting in one's life in teenage... its always a topic of interest as its brings lot of thrills due to uncertainity and ignorance...
I read some whr like, whr evr he goes ,, what ever he does, there r some precious memories that always travel along with his life. Sounds true, huh!!
ippa yellam daily post pannidra. Good machi, one sugges. , add some feed (ex. feedburner) to ur blog. if i subscribe ur blog feed, then i will be getting a mail automatically (as and when ur blog is updated).
@ Sriram.
teenage ? he he ..this was after my teens...u did MBA with me ...so u must have guessed it by now...:(
@hussain
True man very true...thoughts continue and haunt u..some times u can cherish
Amamda...enna panrathu...ethu nalla erukku..ezhuthurathu..enjoying it.i will do the RSS FEED Stuff very soon
Hi Karthi
I somehow guessed it right. But the very thought that hit me after reading this blog is the teenage as you talk about vibrations and feeling. Actually I used to feel them in my poems more than in reality. I actually meant the topic, not the real feel. Hope you understand...
ஒரு நாள் திரும்ப கிடைத்தால் அந்த பிரிவை திருப்பி எடுத்துக்கொள்ள துடிக்கிறேன்... Yeah you are back to square one :P
I liked only the kavithai.. hmm kilapu da mamu :)
Post a Comment