பிரியா அவ்வபொழுது தன் உலகத்தில் அடைபட்டு கிடப்பதும் மஞ்சு அவளை தெளிய வைப்பதும் அடிக்கடி நடக்க ஆரம்பித்து விட்டது.

பிரியா இங்க யாரும் இல்ல.

லாஸ் ,யோகி

லாசும் இல்ல யோகியும் இல்ல


அடிக்கடி அவள் பித்து பிடித்து போல் அலைவது அவளை கொஞ்சம் வருத்தம் கொள்ள வைத்து.அவள் எதோ ஒரு சித்த பிரம்மை பிடித்தவள் போல் இருப்பது தெளிவாக தெரிந்து விட்டது.பல நேரம் ஒழுங்காக இருகிறாள்.சில நேரம் லாஸ் ,யோகி என்று பிதற்றுகிறாள்.அவள் அப்பா அம்மா வந்து சில நாள் தங்கி விட்டு சென்றார்கள்.ஆனால் எல்லாம் மஞ்சுவின் கட்டாயத்தில் நடந்தது போல் இருந்தது.அவளுக்கு ஒரு வெளிச்சம் தெரியாமல் அவள் சுற்றி கொண்டிருந்தது மிகவும் தெளிவாக தெரிந்தது.


ராஜேஷ் !ப்ரியாவுக்கு உங்க நண்பரோட ஒரு கௌன்சிலிங் ஏற்பாடு பண்ணுங்க

ஹ்ம்ம்

எவ்வளவு நாள் தான் அவ லாஸ் ,யோகின்னு அலைஞ்சிக்கிட்டு இருப்பா.

"எனக்கு என்ன ஆச்சுன்னு இந்த டாக்டர் எப்படி என்னை போட்டு குழப்புறார் .இவர் கிட்ட எல்லா உண்மையும் சொல்லிறனும்."

டாக்டர் ! எனக்கு ஒன்னும் இல்ல மஞ்சு அக்காவுக்காக தான் வந்தேன்.

பிரியா தட்ஸ் குட் !

மெதுவாக அவர்களது பேட்சு லாஸ் ,யோகி என்று ஆரம்பித்தது,
அவள் லாசையும் ,யோகியையும் பற்றி விவரிக்கும் பொழுதே டாக்டர் குமரேஷிர்க்கு தெரிந்து விட்டது அது ஒரு கற்பனை கதாபத்திரங்கள் என்று.அவ்வளவு தெளிவாக தெரிய பல காரணங்கள் இருந்தன.
அவள் கண்களில் தெரியும் தெளிவும் அதில் ஒளிந்து இருக்கும் ஏக்கமும் அதை மிக தெளிவாக காட்டியது.


வார்த்தைக்கு வார்த்தை மனோ மாதிரி யோகி இல்லை.மனோ வோட இருந்தத விட லாசொட இருக்கிறது தான் மேல் ,என்று அவள் சொல்வதிலேயே அவளது தீர்வுகளுக்காக அவள் உருவாக்கி இருக்கும் ஒரு பாத்திரங்கள் என்று தெரிந்தது.அவளை புரிய வைக்க முயலுவது என்பது மிக மிக கடினமான சிகிச்சை என்றும் அவருக்கு தெரிந்து இருந்தது.

குமார் என்ன சொல்றாங்க

She is in Hallucination to be very precise she is suffering from schizophrenia ! இல்லாதத இருக்குற மாதிரி நினைகிறாங்க ,அது அவங்களுக்கு கிடைக்காத ஒரு வாழ்கைய அவங்களே உருவாக்கி வாழறாங்க.கண்டிப்பா அது ஒரு abnormality .

என்ன பண்ணலாம் ?

ஹ்ம்ம் Constant watch இருக்கணும்.அதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்கலாம்,அவங்க இருக்கிறது ரொம்ப மோசமான ஒரு அழுதத்தில அதனால அது கொஞ்சம் அதிகமாகவே இருக்கு.

மஞ்சுவும் ப்ரியாவும் வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.மஞ்சு அவளிடம் சாதரணமாக பேசிகொண்டிருந்தாள்.பிரியவும் அடுத்த நாள் வேலைக்கு செல்வதை பற்றி பேசி கொண்டிருந்தாள்.

ராஜேஷ் குமரேஷ் உடன் ஆலோசனை கேட்டலும் அவன் மனதில் அவளை என்ன செய்வது என்று தெரியாமல் தான் இருந்தது.இப்போதைக்கு ஒரு கவலையும் இல்லை என்று குமரேஷ் சொன்னது நம்பத்தகுந்த மாதிரி இல்லை.

"அக்கா யோகி கிட்ட இருந்து போன் ! இதோ வந்துடுறேன் 'என்று பிரியா கிளம்பியது மஞ்சுவிற்கு ஆச்சர்யமாக இல்லை.ஒரு ஐந்து நிமிடம் கழித்து பிரியா வந்ததும் மூவரும் ராஜேஷின் காரில் கிளம்பினார்கள்.

10 comments:

Anonymous said...

Waw, yogi and Laz,, Karpanai pathirama,,, ??? Karthik, this i didnt expect, Nalla twist.

Anonymous said...

Unexpected turning point in the story....Nice move....

regards,
JayaPalani

Vinoth Pradeep said...

Hey dude.. i guessed it.. and commented it.. but man u didn't reply for that.. hmm hmm

For me; i expected this.. so no thrill.. sorry :(

Karthik said...

@ Hussain..

He he he ...I have posted the link of Hallucinations which can throw light on this twist

Karthik said...

@Jaya...

Hey thanks ..keep following

Karthik said...

@ Vinoth...

thats sad ...i havent replied...i am really sorry...its not the thrill its a state...just read the link of hallucinations which will tell u what it is

Anonymous said...

evvalavu turning pointdhaan varum.. naaanum link maari maari koduthutu think panni read panrein.. but u always beat me with the way u change the tone.. cool one

Karthik said...

@CHRIS

he he ...not intentionalda...it demands actually..the first episode was intentional..the others were really very natural...

thanks for ur patience///

Sriram said...

Nice writing man. But i have read a lot like this before though i am not a regular reader. Somehow i have touched the mental disorder articles in my little reading. I guess hallunication or illusion can occur to anyone, but level of depth differs depending on the state of mind...... well am reading after a long time. That still works as it increases my curiosity and interest....

Karthik said...

thanks sriram