ப்லாக் எழுதுவது ஒரு வித பழக்கம் என்பதை விட ஒரு வித ஊக்கம் என்று கூட சொல்லலாம்.என்னை என் பல விதமான இன்னல்களில் இருந்து மீட்டதற்கு ப்லாக் குழுவிற்கு நன்றி சொல்ல வேண்டும்.சரி அதை விடுவோம்.என் தம்பியை ப்லாக் எழுத சொல்லி எத்தனையோ முறை வற்புறுத்தி இருக்கிறேன்.அவன் மூன்று முறை ஆரம்பித்து கைவிட்டு விட்டான்.இந்த முறை அவனே பட்டு தெளிந்து புதிதாக ஆரம்பித்து இருக்கிறான்.

வாழ்த்துக்கள் .கண்டிப்பாக என்னை போல் அவன் திக்கற்று எழுத மாட்டான் என்று நம்புகிறேன்.

4 comments:

Anonymous said...

haha.. sooperappu.. advertisement ellam kodukuraana avan....

btw check my video in my blog... my latest movie.. latest post

Karthik said...

asvertisement ellam ellada...just was thinking how he had changed this 10 days ...when he keeps on speaking abt blog

Anonymous said...

Karthik,

Ur Brother Blogs? Good to hear man,you have made him fall for this.let me read and comment on that.And BTW tholaithooravidiyal rocks keep expanding than falling for short writeups.

Karthik said...

hey anjana...U pop from no where...thanks for ur comment.How u been ?