இதோ வந்துட்டோம்ல :)
எனக்கு உண்மை பிடிக்காது. பொய் தான் பிடிக்கும் வழிய வழிய உண்மைபேசுவதில் என்ன சுகம் .வரிந்து பொய்யை அவிழ்த்துவிட்டு பாருங்கள் பேரழகி யும் அந்த பொழுதுக்கு உங்களை கவனித்து கொண்டிருப்பாள்.அந்த கவனத்தை இர்ப்பாக மாற்றுவது திறமை.அன்று நான் சொன்ன பொய்
" இது தான் முதல் தடவையா ஒரு பெண்ணுக்கு இவ்வளவு அருகில் !!!!"
சௌபர்நிகா அதை நம்பி விட்டாள் ,நம்பியது அவள் கண்களில் தெரிந்தது.முதல் முத்தத்தில் வலிமை இல்லை என்பதும் அவள் உதடுகளை பார்க்கும் போதே தெரிந்தது. நான் விலகிய போதும் அவள் கைகள் என்னை விட்ட பாடில்லை.அடுத்த முத்தத்துக்கு என் உதடுகள் தயாராய் இருந்தது.இந்த முறை நான் மனிதன் இல்லை மிருகம என்று எனக்கே சந்தேகம் வந்து விட்டது.
பாவம் அவள், செயல் அறிந்து நான் வேட்டையாடி கொண்டிருந்தேன் ,என் உதடுகள் பணியில் இருக்கும் போது கைகள் அவளை அளந்து கொண்டிருந்தது.சில விஷயங்கள் அன்று தான் உணர்ந்தேன்,பெண்ணுக்கு காதுகளுக்கு பின் பகுதி மிக மிக உணர்ச்சி பூர்வமானது என்று அன்று தான் எனக்கு தெரியும்.என் கைகள் ஒரு சில மென்மையான இடங்களை அவளிடம் விலை பேசி கொண்டிருந்தது. என் முத்தம் மிகையாக அமைந்து இருக்க வேண்டும்.எனக்கு முத்தம் எல்லாம் சினிமாவில் தான் பார்த்து பழக்கம்.

அன்று திடீர் என்று என்னை ப்ராக்டிகல் செய்ய நேரிட்டதால் பெயில் ஆகி விடுவோமா என்ற பயத்தை தவிர என் மனதில் வேறு எந்த பயமும் இல்லை.நேரம் ஆகி கொண்டே இருந்தது நான் இன்னும் முத்தத்திலே இருந்தேன் .ஆனாலும் ஒரு சில சின்ன சின்ன வரம்புகளை அவளது தடையை மீறி , மீறி இருந்தேன்.நான் மூச்சு வாங்கி அவளை பார்த்தேன்.அவள் ஆடை கொஞ்சம் அல்ல நிறையவே களைந்து இருந்தது.என் ஆடை இன்னும் காண சுத்தமாக இருந்தது.நான் அவளிடம் எதுவும் பேச வில்லை .
அவள் அந்த இருட்டில் ஆடை சரி செய்ய சிரமப் பட்டு கொண்டிருந்தாள்.அவளுக்கு உதவலாம் என்ற சாக்கில் நான் அவளை மீண்டும் நெருங்கினேன்.அவள் எதுவும் மறுக்க வில்லை .அன்றைய இரவில் முத்தம் நம்பர் மூன்று.
"ம்ம்ம்ம்ம்ம்ம்ம் போதும் ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆ தின்றுவ போல "
" யம்மி (Yummy )" என்றேன் .
சிரித்தாள்,நான் அசரவில்லை அந்த சிரிப்பு என்னை எதுவும் செய்து விடவில்லை ஏன் என்றால் நான் எனக்குள் அவளை ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை.மனிதன் சிரிப்பில் விழும் போது தன் விழ்ந்து விடுகிறான்.எனக்கு அந்த சிரிப்பில் விழும் நேரம் இல்லை போல் இருந்தது.இன்று தோன்றுகிறது"அந்தசிரிப்புக்கே அடிமை ஆகி "என்று.

ஏன் என்றால் அவள் என்னை கண்டிப்பாக இன்று நான் ஆகி இருக்கும் நிலைக்கு தள்ளி இருக்க மாட்டாள்.அவள் கொஞ்சம் தைரியசாலி, கொஞ்சம் தான் அழகி, கொஞ்சம் தான் எல்லாம் .
இருவரும் கிளம்பினோம்.இனிமேல் இந்த இடத்தில் பார்க்க எதுவுமே இல்லாதது போல்.பேசி கொள்ளவே இல்லை.பத்திரமாக அவளை கெஸ்ட் ஹௌஸ் இல் விட்டு விட்டு வந்து நண்பர்களுடன் ஐக்கியமாகி விட்டேன்.
அன்றைய இரவு எல்லோரும் ஒரே இடத்தில் அமர்ந்து உணவு கொள்ளும் போது எனக்கு மட்டும் சிரிப்பு பொங்கி கொண்டு வந்தது.மற்றவர்கள் எல்லாம் என்னைவிட எளியவராக தெரிந்தார்கள்.அவன் அவன் ,எதோ ஒரு நாட்டில் ஓலை சந்திலோ ,இல்லை வயக்காடு இடுக்கிலோ ,டியூஷன் படிக்கும் போதோ எங்கோ ஒரு சில்மிஷம் செய்து தான் படிக்க வந்து இருப்பார்கள் எனக்கு தெரியும்.ஆனாலும் அன்று அந்த கூட்டத்தில் நான் தான் ராஜாவாக தெரிந்தேன்.ஆண் என்ற ஆணவம் ,பெண்ணை வளைத்து போட்டு விட்ட முரட்டு ஆணவம்.நன்றாக தான் இருக்கிறது இந்த சண்டியர் கேரக்டர் என்று தோன்றியது.இப்பொழுது சிரிப்பாக வருகிறது.ஒரு பெண் ஸ்பரிசம் என்னவெல்லாம் நினைப்பை எனக்கு தந்து இருக்கிறது.
நான் புகை பிடித்து முடித்து இருந்தேன் .என் உதடுகள் எதோ நம நம என்று இருந்தது.தண்ணீர் வேண்டும் எனக்கு .அன்று நான் கொடுத்த முத்தம் ஒரு விதத்தில் முதலும் கடைசியுமான முத்தம் .நான் புகை பிடிக்க பழக ஆரம்பிக்கும் முன் கொடுத்த முதலும் கடைசி முத்தம் .
ஒரு சில வலிகளுக்கு மருந்தே கிடையாது ,காதலுக்கு காலம் தான் மருந்து என்றால் அந்த காலத்தை கடக்க ஒரு மருந்து வேண்டும் .அது தான் எனக்கு அப்பொழுது தேவையாய் இருந்தது.சௌபர்நிகா என் வாழ்வில் வந்தாள் கொஞ்ச நாள் இருந்தாள் ஆனால் தங்கி விடவில்லை ,ஏன் என்றால் என்னை போலவே அவளுக்கும் தேடல் இருந்தது.அது அன்றைய இரவே எனக்கு தோன்றியது ஆனால் என்னால் எதை நியாய படுத்தி யாரிடமாவது நான் பேசினால் என்னை கிறுக்கன் என்று முத்திரை குத்தி விடுவார்கள்.
சௌபர்நிகாவும் நானும் கொஞ்ச நாட்கள் அர்த்தம் இல்லாமல் உறவாடி கொண்டு இருந்தோம் ,என் டிபார்ட் மென்ட் HOD பார்க்கும் வரை .ஒரு நாள் அவளை கூப்பிட்டு கண்டித்து விட்டதால் அவள் என் பக்கம் வரவே இல்லை .ஒரு நாள் கஷ்டமாக இருந்தது ,மறு நாள் பழகி விட்டது. மோகம் முப்பது நாள் .கேம்ப் முடிந்து ஒரு மாசம் ஆகி இருந்தது.சௌபர்நிகாவின் வீட்டுக்கு ஒருநாள் நான் சென்று இருந்தேன்.நரிமேடு என்னும் இடத்தில் அவள் வசித்து வந்தாள் .அவள் வீட்டு அருகில் ஏதோ ஒரு கம்பெனி ஷர்ட் தள்ளுபடி விற்பனை போட்டு இருந்ததால் நான் அவள் வீட்டுக்கு செல்லலாம்என்று சென்றேன்.அப்பொழுது என் கண்கள் என்னை நம்ப மறுத்தது.அன்று நான் வீட்டில் அவளுடன் பார்த்தது என் சீனியர் வாசன் என்பவனை .எனக்கு அதிக நேரம் அவர்களது நெருக்கத்தை பார்க்க இஷ்டம் இல்லாததால் கிளம்பிவிட்டேன்.அன்று தான் என் வாழ்வில் சௌபர்நிகாவுக்கு நான் வைத்த முற்று புள்ளி.

5 comments:
முழுதும் படித்துவிட்டு வந்து பின்னூட்டுகிறேன். இது சும்மா attendance-க்கு :-)
KANDIPPAGA :)
சற்றே கசக்கிறது ...... சிகப்பு ரோஜாக்கள் காட்டிய பெண்கள்....
ஏனோ கடைசி வரிகளை படித்த பின் சௌபர்நிகா மேல் ஒரு வெறுப்பு தோன்றுகிறது..... கதையில் தவிர்த்திருக்க முடியாது....அது உங்கள் கற்பனை ஊற்று...
ஏனோ தமிழ் கலாச்சாரத்தில் ஊரியவன் போல் என்னை பார்க்க சொல்கிறது மனம்... உண்மையை தள்ளி வைத்து பார்க்க தோன்றுகிறது ... பெண்கள் என்றும் போற்ற பட வேண்டுமா ?? போற்றினால் தான் என்ன அண்ணா ???
அம்மா, தங்கை , தோழி இவர்களை தாண்டி எந்த பெண்களையும் சிகப்பு ரோஜக்களாக தான் பார்க்கிறோம்..... நானும் அப்படி தான் விதி விளக்கு அல்ல... இருந்தும் மாற நினைக்கிறேன்.... எல்லா பெண்களும் சௌபர்நிகா அல்ல !!!!
"ஒரு சில வழிகளுக்கு மருந்தே கிடையாது ,காதலுக்கு காலம் தான் மருந்து என்றால் அந்த காலத்தை கடக்க ஒரு மருந்து வேண்டும் .அது தான் எனக்கு எப்பொழுது தேவையாய் இருந்தது.சௌபர்நிகா என் வாழ்வில் வந்தாள் கொஞ்ச நாள் இருந்தாள் ஆனால் தங்கி விடவிள்ளை ,ஏன் என்றால் என்னை போலவே அவளுக்கும் தேடல் இருந்தது.அது அன்றைய இரவே எனக்கு தோன்றியது ஆனால் என்னால் எதை நியாய படுத்தி யாரிடமாவது நான் பேசினால் என்னை கிறுக்கன் என்று முத்திரை குத்தி விடுவார்கள்."
என் கருத்து : இது காதல் தேடல் அல்ல .... காம தேடல் .... மனதை தாண்டி ஆக்ரமித்திருக்கும் உடல் சுகதுக்கான தேடல் ... எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் தேவை அந்த தேடல்... மனிதன் மிருகமாக மாறினால் தேடல் வேட்டையில் முடிந்து விடும்..
ஆம் ...அது மருந்து தான் ... போதை தந்து வழிகளை மறக்க செய்யும் மருந்து..... போதை தேடும் வயதை குறை சொல்கிறது இந்த சமுகம்!!! நியாயம் தானே !! போதை நம்மை அழித்து விடுமே!!! என் செய்வது நாமும் மனிதர்தானே மகாத்மா அல்லவே !!!
அசலம் நீ ரொம்ப சிறிய அளவில் யோசித்து விட்டாய்.காமம் முத்தத்துடன் முடிந்து விடாது. அன்று அவனுக்கு தேவை பட்டது ஸ்பரிசம் .அந்த தேடல் எதை தேடினான் என்று தெரிந்து இருந்தால் , சௌபர்நிகா அல்ல நிறைய விஷங்கள் கை கூடி இருக்கும். காமத்தை தான் தேடினான் என்று சொல்ல முடியாது.அது ஒரு நிலை புரியாத எதிர்பார்ப்பு.எனக்கும் உறவாட ஒரு துணை இருக்க மட்டலா என்று வயது அரும்பிய பருவத்தில் நினைக்க மாட்டோமா .அந்த நிலை.அதற்கு காமமும் தெரியாது காதலும் தெரியாது.உணர்ச்சிகள் அற்ற ஒரு மாய நிலை.சொபர்நிகா என்ன தேடினாள் என்று தெரியாது ஆனால் அவள் தேடியதை அவனால் தர முடியவில்லை அதனால் அவள் வேறு ஒருவனுடன் தேடி பெற்று கொண்டாள்.
Post a Comment