என் நண்பன் மதியின்(http://mathiezhil.wordpress.com/) கவிதையின் மொழியாக்கம் ,அவனது அழகு எண்ணங்களை என்னால் இதில் வெளி கொணர முடியவில்லை .அனல் முயற்சி தவறல்ல என்று நினைக்கிறேன்.
அவள் நின்று கொண்டிருந்தாள் ,
அடைமழைக்கும் ஊமையாக ,
பச்சையில் சிரிக்கிறாள்
மஞ்சளில் கண் சிமிட்டுகிறாள்
சீருகையில் சிவப்பாகிறாள்
சீரும் போது
அவளை நான் கண் கொண்டு பார்த்தேன்
ரகசியமாக அவளை பார்த்து சிரித்து கொண்டேன்.
ஏனில்
நானும் அவளும் ஒருமைபட்டு இருந்தோம்
பல சமயங்களில் நாங்கள் ஊமை
சில சமயங்களில் நாங்கள் பார்வை அற்றவர்கள் ...!


2 comments:
A good effort Karthik.The last 4 lines are very well done.Good stuff man.
Mathi :
Thanks for ur compliment.Its ur words.
Post a Comment