Jan 23, 2008

இன்று


நினைக்கும் மனது

நினைவின் வீரியம்

உலர்ந்த உதடுகள்

தேடும் கண்கள்

சிந்தும் குருதி

பொழுதின் மறதி

வலிக்கும் காலம்

தனிமை இரவுகள்

மறைக்கப்பட்ட உண்மைகள்

மறுக்கப்பட்ட உறவுகள்

நிழலின் துணை

நிஜத்தின் பாரம்

இவை அனைத்திற்கும்

ஒரு ஒற்றுமை

நீ இல்லாமல் போனதால்

"துடிக்கிறது "

2 comments:

Deepa said...

//நிழலின் துணை
நிஜத்தின் பாரம்//

அற்புதம்.. profound

Karthik said...

Nandri deepa:)