அந்த கடிதம் என்னிடம் இல்லை ,நான் எங்கோ தொலைத்து விட்டேன் என்று நினைக்கிறேன்.அதற்கு பிறகு வந்த அறுபது கடிதமும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது.ஆனாலும் இன்றும் எனக்கு அந்த கடிதத்தை வாசிக்க வேண்டும் என்று தான் மனம் ஏங்குகிறது.இல்லாத பொருளுக்கு தானே ஏக்கம் வரும்.இன்று அந்த முதல் கடிதம் மட்டும் இருந்தால் அவளிடம் நியாயம் கேட்கவா முடியும்.
எனக்கு அந்த கடிதத்திற்கு பதில் எழுத வேண்டுமா என்று தெரியவில்லை.என்ன எழுதுவது என்றும் தெரியவில்லை.உண்மையில் நான் எழுத நினைக்கவில்லை.அவள் மீது எனக்கு அபிப்ராயமே இல்லை.அந்த கடிதம் சொன்ன வார்த்தைகளுக்கும் அவள் நடந்து கொண்ட விதத்திற்கும் சம்பந்தம் படுத்த முடியாது.
அவள் திரும்பி வந்தாள்.பெங்களூர் சென்று விட்டு ,என்னை பார்த்து புன்னகைத்தாள்.ஆண்கள் தங்கும் விடுதி வகுப்பறைகளுக்கு பக்கமாகவும் பெண்கள் தங்கும் விடுதி தூரமாகவும் இருந்தது.அதனால் எல்லா நண்பர்களும் ஜன்னல் வழியே தன் இஷ்ட முகங்கள் தெரியும் போது சரியாக விடுதியை விட்டு வெளியே வருவார்கள் .அதனால் அவர்கள் அந்த பெண்களுடன் காலையிலே கடலை உரிக்கலாம் என்ற நினைப்பில்.இந்த முறை நான் தற்செயலாக வந்த போது அவள் சரியாக வந்தாள்.இருவரும் ஒன்றாக நடக்க வேண்டிய கட்டாயம்.அவள் அருகில் நடக்கும் போது ஒரு மாதிரி புகை மண்டலம் முன்னே நடப்பது போல் இருந்தது.
என்ன கிருஷ்ணா ஒண்ணுமே பேச மாட்டிக்கிற ?
நானும் அவளும் வருவதை வகுப்பறை முதல் மாடியில் இருந்து ஒரு கூட்டமே பார்த்து கொண்டிருந்தது.நான் அவளிடம் ஏதோ சாக்கு போக்கு சொல்லி விட்டு வேகமாக நடந்து வந்து விட்டேன்.அன்று பலவாறு யோசித்து கொண்டிருந்தேன் ,இந்த முறை ஜெகன் என்னை முறைபதை நான் கண்டு கொள்ளவே இல்லை .அடிக்கடி அவள் வகுப்பு ஜன்னல் வழியே அவளை நான் பார்த்து கொண்டேன்.அவளும் என்னை நிமிர்ந்து பார்க்கிறாள்.அந்த கண்கள் என்னை ஏதோ செய்து கொண்டிருந்தது.கொண்டிருக்கிறது.கொண்டிருக்கும்.இதில் இருந்து தப்பிக்க தான் நான் இன்றும் வழி தேடி கொண்டிருக்கிறேன்.
அடிக்கடி யோசித்து பார்த்தேன்,ஏன் மற்ற பெண்களிடம் முரடன் போல் பாவித்து விட்டு இவளிடம் இருந்து மட்டு வேறு படுகிறோம் என்று,ஏதோ முடிவு எடுத்தவன் போல் நான் வெளியே சென்று அந்த வரண்டாவை பார்த்து கொண்டிருக்கிறேன்.அகண்டு விரிந்த வராண்டாவில் யாருமே இல்லை.எங்கே போனார்கள் ?
" OOps I have a lab by 10.20 am "
தாமதமாக போனால் செல்வராஜ் நோட்டு புக்கை முகத்திலே தூக்கி எறிவான் .ஓடி அந்த லேபை நான் அடையும் போதும் வித்யாவை ஒரு முறை பார்த்து விட்டு ஓடினேன்.ஏன் அப்படி நடந்து கொள்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை.நல்ல வேலை செல்வராஜ் வரவில்லை அதனால் நண்பர்கள் எல்லாம் கதை பேசி கொண்டிருந்தார்கள்.நான் ஏதோ நினைவில் எதுவும் செய்யாமல் அமர்ந்து இருந்தேன்.என் நண்பன் தம்பி துரை என்னிடம் வந்து ஹாஸ்டலுக்கு போய் புகை பித்து விட்டு வருவோம் என்று அழைத்தான் .அவனுடன் சென்று வரும் போது ஏனோ ஒரு மாற்றம் தெரிந்தது.
என் நண்பன் வருண் எனக்காக காத்து இருந்தான்.நான் என்ன செய்தாலும் எனக்குநம்பிக்கை சொல்வது அவன் தான்,முதல் வருடம் முதல் எனக்காக பல உதவிகளை செய்தவன் .எனக்கு இன்று வரை துணை நிற்பவன்.
"என்னடா கிளாஸ் இல்லையா ?"
"இல்ல மச்சி ஒரு தம்மு !!!"
"சரி நான் இன்னைக்கு ஒருக்கு போறேன் ! அம்மாவ வெளியே கூட்டிட்டு போனும் அதான் !!!"
"டேய் உன்கிட்ட ஒன்னு சொல்லணும் " என்று அந்த கடிதத்தை எடுத்து கொடுத்தேன் .அவன் வசித்து விட்டு என்னை பார்த்து சிரித்தான் .
"மச்சி ஒண்ணும் இல்!ல enjoy பண்ணு ஆனா பார்த்து பெரிய இடம் ! மறுகை மறுகால் வாங்கிருவாங்க !
"டேய் இன்னும் ஒண்ணும் ஆகல ,நீ ஏன்டா !!!! என்று "சிரித்தேன் .
"டேய் culturals இருக்க மாட்டியா !! நான் பாட போறேன் !!! "
"என்ன பாட்டு !! "

வெண்மதி வெண்மதி
"மின்னலே !!!"
"ஆமாம் "
"கலக்கு "
அவன் சென்று விட்டான் ! என் மனம் உள்ளே செல்ல விரும்பவில்லை ! நான் கம்ப்யூட்டர் லேப் பக்கம் சென்றேன் .அங்கே எனது ஜூனியர் மாணவர்கள் தென் பட்டார்கள்.வித்யாவும் இங்கே தான் இருக்க வேண்டும் .இப்பொழுது தானே அங்கே பார்த்தேன்.என் கடிகாரத்தை பார்த்தேன் .ஒரு மணி நேரம் ஓடி இருந்தது.
உள்ளே நுழைந்து அவளை தேடினேன் .அவள் தனியாக கம்ப்யூட்டரில் ஏதோ டைப் செய்து கொண்டிருந்தாள்.அவள் அருகே சென்றேன் .அவள் என்னை பார்த்த உடன் சிரித்தாள்.எதற்கு சிரிக்கிறாள்.
"என்ன ஆச்சு"
"இல்ல இப்ப தான் நினைச்சேன் !!!"
"என்ன நினைச்ச?"
"ஒண்ணும் இல்ல !!! அவள் கம்ப்யூட்டரில் Google பக்கம் சென்று அவள் பெயருடன் அவள் தந்தை பெயரும் போட்டு தேடினேன் .அதில் வந்த ரிசல்டை வைத்து அவளிடம் கொஞ்சம் சிறிது கொண்டு வெளியே வந்தேன்.திரும்பி பார்த்தேன் அவள் என்னை என்னும் பார்த்து கொண்டிருந்தாள்.அவளை பார்க்க முடியாமல் திரும்பி கொண்டேன் .
மறுநாள் எல்லோரும் எங்கள் துறையில் உள்ள ஏதோ நிகழ்ச்சிக்காக தயார் செய்து கொண்டிருந்தார்கள்.நான் அன்று மாலை பாட போகிறேன் ,யாருக்காக என்று தெரியாது ஆனால் பாட போகிறேன் .மாலை அந்த ஹாலில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அதிகமாகவே இருந்தது.நான் என் நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டேன்.எங்கள் துறையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு பெரிய கூட்டம் இருக்காது.ஆனால் ஏனோ கூட்டம் அள்ளியது.காரணம் நிகழ்ச்சி முடிந்தவுடன் ஆர்டர் செய்து இருந்த உணவிற்கு.என் பெயரை அழைத்தார்கள்.ஏதோ பாடி விட்டு வந்து அமர்ந்தேன் .யாரும் அதிகமாக கண்டு கொள்ளவில்லை.அவள் அங்கே அமர்ந்து கொண்டு என்னை பார்த்து கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் ஊருக்கு சென்று விட்டேன் .நன்றாக தூங்கி கொண்டிருக்கும் போது
" டேய் யாரு டா அது வித்யா ? " என் அப்பா கேட்ட போது திடுக்கிட்டு எழுந்தேன்.
"உங்களுக்கு எப்படி தெரியும் " என் அப்பா அந்த கடிதத்தை நீட்டினார்.அவர் ஒன்றும் பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை.
மதியம் உணவு கொள்ளும் போது அப்பா
" அந்த வித்யா நேற்று இரண்டு தடவை போன் பண்ணி இருந்தாள்."அப்படியா "என்ன நினைத்தார் என்று தெரியவில்லை .கொஞ்சம் அவமானமாக இருந்தது.சாப்பிட்டு விட்டு எழும்பும் போன் அடித்தது.நான் தான் எடுத்தேன் .
" ஹலோ "
"ஹலோ வித்யா பேசுறேன் ஹாய் போன் பண்ண போல இருக்கு !!
"ஹ்ம்ம்"
"என்ன விஷயம் !!"
"நேத்து பட்டு சூப்பர் ,எங்க எல்லோருக்கும் புடிச்சு இருந்துச்சு அவள் என்னை கொஞ்சம் கொஞ்சமாக ரசிக்க தொடங்கி விட்டாள்.எனக்கு அது பிடித்து இருந்தது.போன் உரையாடல் ஒரு மணி நேரம் தொடர்ந்தது.

2 comments:
machi beautifully written ...waiting for the next post
karthik sankaran
thanks machi..I want to finish this episode ,so soon I will be making it ..:)
Post a Comment