இன்று யாரோ பிறந்து வளர்ந்து இருகிறார்கள்
வாழ்த்துக்கள் சொல்ல மனம் கெஞ்சுகிறது
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிறப்பிற்கும்
வாழ்த்துக்கள் எங்கோ இருந்து முளைக்கிறது
இந்த பிறப்பிற்கும் முளைக்கும்
என் சார்பில் ஒவ்வொரு பிறப்பிற்கும் வாழ்த்துக்கள் உண்டு
ஆனால் போய் சேருகிறதா என்று என்னால் சொல்ல முடியவில்லை
எது வானாலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
சில பிரிவுகள் வாழ்த்துக்களை தடுத்து விடுமா என்ன ???
பிரிவு நெருவதே வாழ்வை தொடர்வதற்கு தானே
இந்த பொழுதும் கடந்து போகும் !!!
இன்று எனக்கு பிறந்த நாள் இல்லையே!!!
Subscribe to:
Post Comments (Atom)
திரை விமர்சனங்கள்
அறுந்த பட்டம்
நான் வாழ்க்கையை ரசிக்கிறேன்.பொழுதுகளில் விழித்து இருக்கிறேன் .நிறைய சிரிக்கிறேன்,நிறைந்து வசிக்கிறேன்.நிறைய பெண்கள்,நிறைய உறவுகள்,நிறைய ஏமாற்றங்கள்,நிறைய களிப்புகள்.வாழ்வை ஒரு பயணியை போல் பார்க்கிறேன்.என் தொலைந்து போன சில நினைவுகளை எல்லாம் தோண்டி எடுத்து நான் ஆராய்கிறேன்,இதனாலே சில நேரம் திசை தொலைந்த பட்டம் போல் ஆகி விடுகிறேன்.என் தொலைந்த திசைகளும்,என் புதிய பாதைகளும் என் எழுத்துக்கள்.
சக பயணிகள்
Labels-
- நான் அவள் அது எங்கே (26)
- சந்திப்பு (10)
- தொலை தூர விடியல் (9)
- தொடர் கதை (7)
- சுயசிந்தனை (6)
- நண்பர்கள் (5)
- நிகழ்வுகள் (4)
- பாரதி (4)
- வாழ்க்கை (4)
- அறிவிப்புகள் (3)
- ஒரு தோணியில் நானும் பலரும் (3)
- தின வாழ்க்கை (3)
- எழுத்தாளர்கள் (2)
- சிந்தனை (2)
- சும்மா (2)
- தொடர்கதை (2)
- மனம் (2)
- மும்பை (2)
- அச்சமில்லை அச்சமில்லை (1)
- அறிவிப்புகள். (1)
- கறுப்பு (1)
- கவிதைகள் (1)
- குழந்தைகள் (1)
- கோபம் (1)
- புகைப்படம் (1)
- போராட்டங்கள் (1)
- மழலை (1)
- விடுமுறை (1)
- வீடு (1)

2 comments:
Good one machi.. expecting a big posts from you..
Also next time, try and keep the sentence breaking properly.. as sometimes the meaning changes when we read half the sentence... i dont know whether u have a implementation difficulty... But if proper attention is given.. it will sound as it meant to be :)...
I didnt punctuate properly i can see that...Sorry for the inconvinence.Because i was ina urge...
Post a Comment